பக்கம்:அழியா அழகு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அழியா அழகு

வர்கள் நிச்சயம் திடுக்கிட்டிருக்க வேண்டும். வேடர்களுக்கு மாத்திரமன்று: எம்மைச் சேர்ந்தவர்களுக்கும் உரியன' என்று உம்மையைச் சேர்த்துச் சொன்னை இராமன் மைக்கு ஆகுமா? என்ற ஐயப்பாட்டுக்குத் தெளிவுபோல இருக் கிறது. அது.

குகனுடைய அன்பினல் அமைந்த காதலே இராமன் பரிவோடு உணர்ந்து கொண் டான். அந்த வேடன் கொணர்ந்த தேனையும் மீனையும் ஏற்றுக் கொண்டான? முனிவர்கள், ஏற்றுக்கொள்வானே? என்று எண்ணித் திகைததிருக்கலாம்.

குகனுடைய அன்பையும் அதை உணரும் முறை யையும் எடுத்துச்சொன்ன இராமன், "இவற்றை நாம் உண்டவர்களே ஆகிவிட்டோம் அல்லவா. இவற்றின் பெரு, மையை உணர்ந்து கொண்டதல்ை?” என்று சொல்லி மிகவும் நாகரிகமாகத் தன் பேச்சுக்கு முடிவு கட்டி விடுகிருன்.

" அரியதாம் உவப்ப உள்ளத்து

அன்பினல் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த'என்ருல்

அமிர்தினும் சீர்த்த அன்றே! பரிவினில் தழி இய என்னிற்

பவித்திரம்; எம்ம ஞேர்க்கும் உரியன; இனிதின் காமும்

உண்டனம் அன்ருே?" என்ருன், !

(அரியதாம் - அரியனவே. சீர்த்த-சிறப்பை உடையன. பரிவு - அன்பை உணரும் இரக்கம். கழிஇய ஏற்றுக் கொண்டவை. பவித்திரம் - தூயவை.) R

1. கங்கைப். 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/88&oldid=523290" இலிருந்து மீள்விக்கப்பட்டது