பக்கம்:அழியா அழகு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அழியா அழகு

குகன் இராமனிடம் கொண்ட காதலே மூன்று'இடத் தில் சொல்லிவிட்டான் கம்பன். முதலில், 'அன்பினல் அமைந்த காதல்’ என்று இராமன் சொல்வதாகச் சொன் ன்ை. பின்பு கவியின் கூற்ருக, காதலன் உணர்த்துவான்' என்ருன். இபபோது, 'திராக் காதலன்' என்று இராமன் உள்ளத்தில் உள்ள குறிப்பிலே வைத்துச் சொன்னன்.

'எனக்கு இனிய பொருள் ஏதாயினும் அதனினும் இனிய நண்பனே! என்று குகனுடைய அன்பைக் கண்டு: கருணை பொங்கிய இராமன் சொல்லும்போது, அந்த வேடனிடம் இராமனுக்கு அந்த ஒரு நாளில் பெருகிய அன்பின் உரம் நன்ருகத் தெரிகிறது.

அவன் காலாம் தம்பி ஆவதற்கு விலைக்களம் உருவாகி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/92&oldid=523294" இலிருந்து மீள்விக்கப்பட்டது