விடைகொண்ட குகன் 8}
போகும் அவனுடைய கோக்கம் குகனுக்குத் தெளிவாயிற்று' அப்போது அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. திராக் காதலளுகிய அவனுக்குத் தான் இப்போது இராமனப் பிரிந்து வாழ்வது இயலாத காரியம் என்று தோன்றி விட்டது. ஆகவே அப்போது இராமனிடம் ஒரு விண்ணப் .பத்தைச் செய்து கொண்டான்.
அதை வாயால் உடனே சொல்ல முடியவில்லை. உணர்ச்சி மிகுதியால் அவன் வாயிலிருந்து சொற்கள் புறப் படுவதற்கு முன் கண்ணிலிருந்து நீர் புறப்பட்டது. இவன் கம்மைப் பிரிந்து போய் விடுவானே! என்ற எண்ணந்தான்
இத்தகைய வருத்தத்துக்குக் காரணம்.
லேமலரையும் காயாமலரையும் க டலே யும் மேகத்தையும் கினைப்பூட்டும் நீல நெடுமேனி படைத்த இராமனேக் காணுந்தோறும் அந்தத் தோற்றத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டான் குகன். இராமனைப் பிரியமாட்டாத உள்ளத்தோடு அவனேயும் சீதையையும் அடி பணிந்து தன் எண்ணத்தைச் சொல்லத் தொடங்கின்ை.
ஏவிய மொழிகேளா
இழிபுனல் பொழிகண்ணுன், ஆவியும் உலகின்ருன், - அடியினை பிரிகில்லான், காவியின் மலர்காயா
கடல்மழை அனையானத் தேவியொ டடிதாழாச்
சிந்தனை உரைசெய்வான். ' (ஏவிய . நாவாய் கொணர்க என்று சொன்ன. உலே கின்ருன் - குலேகினருன், காயா - காயாம்பூ. தாழா - வணங்கி.]
1. கங்கைப். 58