பக்கம்:அவள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 7 : படித்தான் நடந்துகொண்டிருந்தது. தன் கையாலேயே தாத்தாவுக்குப் பணிவிடைகள் உள்பட, ஆனால் அன்று எ டாம் நாள் வெள்ளிக்கிழமை, தை, பகுளபஞ்சமி தினத்தன்று. விடியற்காலை வேளையில் பாட்டி, இந்த உலகத்தை நீத்தாள். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து, தாத்தாவின் உயிரும் பிரிந்தது. ஒரே சிதையில் தகனம். விஷயம் காட்டுத் தியாகப் பரவி, ஊரும், சுற்றுவட்டாரமும் சமுத்ரம் புரண்டு, மானம் கொள்ளல்லே. தேர்த்திருவிழா மாதிரி ஜேஜே’. அந்தப் பேச்சு ஆறு மாசத்துக்கு. அதன் த ஹீப்பு தனி யல்லே. வீடு யாத்திரை ஸ்தலாமாப் போச்சு. இந்த விசுப்பலகையா, இதன் அடியிலா, இங்கேயா?” நமஸ்காரம் பண்ணி, கொண்டுவந்த தேங்காயை உடைத்து, வெற்றிலைப்பாக்கு மஞ்சளோடு மடியில் கட்டிக்கொண்டு, தொழுதுவிட்டுப்போன பெண்டிர் எத்தனைபேர்? அந்தக் காலம், சொன்னாலும் இப்ப நம்புவாளா? 'என் பாட்டி இருந்தாளே-அல்லது இருக்காளேயா? எதைச் சொல்றது? பொல்லாத பாட்டி. மஞ்சள் குங்குமத் தோடுதான் முந்திண்டுடனும்னு ஒரே எண்ணம், ஒரே &#####, she simply willed her death into coming. §§§ நாளில் இது நடந்ததுன்னா. அந்த நாளில் ஒருத்தி, புருஷன் உயிரை யமனிடமிருந்து பிடுங்கிண்டு வந்தாள். ஒருத்தி தனக்குப் புருஷன் தக்கணும்னு உலகத்துக்கே விடி யாம இருக்க அடிச்சுட்டான்னா ஏன், நடந்திருக்காது? ஏன் நம்பக்கூடாது? ஆயிரம் காலேஜ் குமாரியானாலும் நான் நாட்டுப்புறம்தானே! சிரித்தாள், கொல்லும் சிரிப்பு. "டோனவா போனாலும் இருக்கறவா இருக்கத் தானே இருக்கா, எல்லாம் உடன்கட்டை ஏறிடறாளா?' என்று என்னதான் பகுத்தறிவுவாதம் பண்ணினாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/115&oldid=741453" இருந்து மீள்விக்கப்பட்டது