பக்கம்:அவள்.pdf/297

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த்வனி 253 மணி அடிக்கிறது. தி ைன வ மீண்டுவிட்டாலும், ஸஅநாதனியின் அழைப்பு இல்லை என்று தெளிய நேரம் பிடிக்கிறது. எங்கே கடியாரத்தின் அலாரம். கண்ணைக் கசக்கிக்கொள்கிறேன். விழிகள் நனைந் திருக்கின்றன. 本 ※ தான் கண் விழித்ததும் இவ்வுலகத்தை சிருஷ்டிக் கிறேன். நான் துரக்கத்தில் அயர் கையில், என் சிருஷ்டியாகிய இவ்வுலகம் என் இமைகளின் குவிப்புள் ஒடுங்கி விடுகின்றது. - சாவில் இவ்வுலகத்தை அழித்து என் சடலத்தையும் கழற்றிவிட்டு, பிரக்ஞையில் புகுந்து யோக நித்ரையில் ஆழ்ந்துவிடுவேன். என் கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர் வாய்க் கவிந்த இருளின் முழுவே உனக்கு அஞ்சலி. உதயத்தின் முற்பொருள் நீ உனக்கு அழிவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/297&oldid=741653" இருந்து மீள்விக்கப்பட்டது