பக்கம்:அவள்.pdf/506

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


452 லா. ச. ராமாமிருதம் இன்று, நேற்று, நாளை. தருணத்தின் விஸ்தரிப்பு. கர்ப்ப சயனத்தினின்று நான் எழுகையில் என் தாயின் மடியினும் பெரிய தன் மடியில் என்னை ஏந்தக் காத்திருக்கும் பூமிக்கு என் அஞ்சலி. - சடலத்தினின்று என்னை விடுவித்து என் தவத்திற்கு என்னைப் புதுப்பிக்கும் சாவுக்கு என் அஞ்சலி, அஞ்சலியில் குவிந்த கைகளுடனேயே நான் புறப்படு கிறேன். -புத்ர" நாவலிலிருந்து ஒரு பகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/506&oldid=741886" இருந்து மீள்விக்கப்பட்டது