பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

 ஏற்பட்டு விட்டால்,அந்தக் குடும்பத்திலே , குதூகலம் இருக்காது. இந்த வீடே உரல்லாத பிரைப் போல், உவட்டுத் தரையில் குன்றி திற்கும் தென்னையைப்போல் பளபளப்பை இழந்தி விடும். எல்லாம் தெரிந்த கண்ணபனுக்கு இது தெரியாமல் இல்லை. அவன் ஒரு பட்டதாரி. தமிழிலும் பாண்டித்தியம் பெற்றவன். இருந்தாலும் அவன் உள்ளத்தின் ஒரு மூலையில் 'குறுகுறுப்பு' இருந்து கொண்டு தானிருந்தது. அதனுல் அவன் பலவீனமடைந்துவிட்ட வனைப் போல் தோன்றலாளுன் உடல் பலவீனமடைந்தால் மருந்து சாப்பிடலாம், மனம் பலவீனமடைந்தால் எந்த மருந்தை சாப்பிடுவது? ஆயிரம் களம் று கண்ணப்பனுக்குத் துர்க்கமே வரவில்லே. மல்லாந்து படுத்தபடி எப்போது விடியும் என்றே விழித்துக் கொண்டிருந்தான். அவனது அறையின் கிழக்கு ஜன்னல் வழியாக சிறுகச் சிறுக வெளிச்சம் வந்து கொண் டிருந்தது. அறைக்குள்ளே இருந்த டைம்ப்பீஸ் கடிகாரம் அலறியது. கண்ணப்பன் எழுந்து சுவரில் மாட்டப்பட் டிருந்த மறைமலை அடிகள் படத்திற்கும் பாரதிதாசன் படத்திற்கும் வணக்கம் போட்டு விட்டு அடுத்த தாழ் வாரத்திற்குப் போய் அங்கே கிடந்த கர்லாக் கட்டையை ஏடுத்துச் சுற்ற ஆரம்பித்தான், அவன் தேகப்பயிற்சி சய்ய ஆரம்பித்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. இதற்குள்ளாக கண்ணு அந்த இடத்திற்கே காபியைக் கொண்டு வந்து விட்டாள். அவள் அங்கு வருவது எப்போதும் இல்லாத பழக்கம்; எப்போதுமே தேகப் பயிற்சி முடிந்து கண்ணப்பணுகக் கேட்ட பிறகு தான் கண்ணு காபியைக் கொண்டு வருவாள்; அன்றும் மட்டும் கண்ணு முந்திக் கொண்டாள். 'இன்னுமா இந்தப் பழக்கம் போகவில்லே? நமக்கு எதற்கு இதெல்லாம்?’’ - ... ." 'நீ சொல்லுவதும் சரி தான் கண்ணு. ஒரு நல்ல பழக்கத்தை திடீரென்று நிறுத்தி விட்டால் உட்ல் கெட்டுப் போய் விடுமே என்று யோசிக்கிறேன். அதுவும் போக, ஒரு நல்ல பழக்கம் போய் புதிதாக ஏதாவது கெட்ட பழக்கம் வந்து உடம்பு கெட்டு விடக் கூடாதே என்ற பயமும் எனக்கு இருக்கிறது!’’. "உடம்பிளுலே ஒன்றுமில்ல' என்ருள் கண்ணு. இது சாதாரண பதில்தான், ஆஞ்ல் இந்த