பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


s பதில் கண்ணப்பன் உள்ளத்தில் முள் தைப்பதுபோல் பட்டது. : - நீ சொல்வது எனக்கும் புரிகிறது கண்ணு! உனக்கும் எனக்கும் இப்போது இளமையா போய் விட்டது: எத்தனையோ பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேலே, குழந்தை பிறந்ததில்லையா?” - - கண்ணப்பன், கண்ணுவுக்கு பதில் சொல்லி விட்டானே தவிர, அவன் மனதுக்கு பதில் சொல்லிக் கொள்ள அவளுல் முடிய வில்லை. - . . கண்ணுத்தாளின் க ண் க ளி ல் நீர் கோத்து விட்டது. • , 'அத்தை முன்னேப் போல இப்போது என்ளுேடு கலகலப்பாகப் பேசுவதில்லை. பெட்டகத்துச் சாவி, உக் கிராணச் சாவி எப்போதுமே என்னிடம் தான் இருக்கும், இரண்டு சாவிகளையும் அத்தை என்னிடமிருந்து நேற்று வாங்கிக் கொண்டார்கள்.' . - ** - 'அம்மா, பாதுகாப்பிற்காக வாங்கிக் கொண் டிருப்பார்கள், வேறு எதுவும் காரணமிருக்காது ' என்று கனிவாகச் சொன்னன் கண்ணப்பன். ‘. . . . நீங்கள் எப்போதுமே இப்படித்தான். எல்லா வற்றையும் மூடிமூடி மறைப்பீர்கள் என்று முணுமுணுத் தாள் கண்ணு. - メ " உனக்கு ஏதாவது காரணம் தெரிந்தால் சொல்லு : அம்மாவை நானே கேட்கிறேன்" என்ருன் கண்ணப்பன். - . . . ." . ஆறு வருஷமாக என்னிடமிருந்த சாவிக் கொத்து திடீரென்று ஏன் கைமாற வேண்டும் ? பேரன் மேலே வந்த பிரியம் சின்ன மரும்கள்மீது தாவிவிட்டது ! இதுதான் காரணம் - கண்ணு இவ்வளவு கடுப்பாக என்றைக்கும் பேசியதில்லை. - - . . ... -- விஷயத்தை இப்படி விளக்கமாகச் சொன்னல் தானே எனக்கும் புரியும் ? அம்மா உன்கிட்டே இருந்த சாவிக் கொத்தைப் பிடுங்கி, மீளுவிடம் கொடுத்துவிட் டார்கள் : அவ்வளவுதானே ?” - உங்களுக்கு இது சாதாரணமாகத் தெரிய லாம்; ஆனல் என்க்கு அப்படி இல்லே!' : ‘. . . . . . 'உனக்கு அவமானமாகத் தெரிகிறது என்கிருய் ஆந்த அவமானமும் என்னுல்தான் வந்தது என்று எனக்கு இடித்துக்காட்டுகிருப்!' கண்ளு இதற்குப் பதில் சொல்லவில்லை; வாய்விட்டு ஆழ ஆரம்பித்துவிட்டாள்