பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2] - எப்படி வந்தது?’ கொரியன் பிரியத்தோடும், ஆச்சரியத் - தோடும் கேட்டான். - - - 'எனக்குக் கூட அது ஒரு சிதறலான நினைவாகத் தான் தோன்றியது. தெருவில் ப்ோய்க் கொண்டே இருந் தேன். கொரியன் டீ ஸ்டால் என்ற ஒரு போர்டைப் பார்த்தேன். அது முதல் உன்னை வலை ப்ோட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன். ' 'உன் தமிழார்வமெல்லாம் எப்படி இருக் கிறது?’’ - - - - 'தமிழர்களைப் பொறுத்தமட்டில் பண ஆசை யும், தமிழாசையும் ஒ ன் று த ா ன். விட்டுக்கொடுக்க ம்ாட்டார்கள்!' "குழந்தைகள்' - " உனக்கு எத்தனை குழந்தைகள் ? முதலில் நீ சொல்லு!’ - வைத்தியம் பார்க்க வரும் பிள்ளைக. ஸ் தா ன் என் பிள்ளைகள்!' -கொரியன் பெருமூச்சோடு இப்படிச் சொன்னன். - - - டாக்டர் என் கதிதான உன் கதியும்! நான் எதிர்பார்க்கவில்லை கொரியன். நான் உன்னைச் சந்திக்க வந்ததே இந்தக் கவலையைத் தீர்த்துக் கொள்ள ஏதாவது மார்க்கமுண்டா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு போகத்தான்!” -கண்ணப்பனுக்கு வார்த்தைகள் சரியாக வரவில்லை. - - ** ότώύτ நிலைமை உனக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சில நேரங் களில் பிரார்த்தனைகளும் பயனற்றுப் போய் விடுவதுண்டு , என்னைப் பொறுத்த வரையில் இனி நான் தனி மரம்தான். என் மனதில் இருந்த ஆசைகள் இற்றுத் துாளாகி விட்டன. கடவுள் எனக்குப் பனைமரத்தைப் போல் நெடிய ஆயுளைக் கொடுத்தால் நான் ஆலமரத்து நிழலைப் போல் பலருக்கு பயன்படுவேன்!’’ - இந்த விஷயம். உன் மனைவிக்குத் தெரிந்தால் அவர்கள் வேதனைப்பட மாட்டார்களா?' - - - - 'எப்படியோ அவளுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவள் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு எலும்புக் கூடாகி காற்ருேடு கலந்துவிட்டாள் கண்ணப்பா!' "எப்போது இதெல்லாம் நடந்தது? எப்படி அவர்களுக்குத் தெரிந்தது?’ - . . . . . - புருஷனுக்கும், மனைவிக்குமிடையே கூட சில ரகசியங்கள் இருக்க வேண்டும் என்பதை என் மனைவியின்