பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


23 SoFF 'நீ ஏன் நெற்றியைச் சுளிக்கிருய்? உ ன க் கு ம் அப்படி இருக்குமோ என்ற அச்சம்தானே?’’ எ ன் று வினவினன் கொரியன். - அ ப் ப டி ஒரு பீதி - எனக்கு! உனக்கு ஏதாவது காரணம் சொ ைது டாக்டர்?’’ - - நா ைநேரில் சென்று கேட்ட பின்புதான் அவர் காரணத்தைச் சொன்னர். எனது ரத்தம் அடி யோடு முறிந்து போய்விட்டதாம். நான் அதிர்ச்சி யடைந்துவிட்டேன். ஒரு மனிதனின் உடலுறுப்புக்கள் ஒரு விமானத்தின் எஞ்சினை விட துணுக்கமானவை என் கிருர் அந்த டாக்டர். என்னுடைய ரத்தம், எனது திருமணத்திற்கு முன்பே முறிந்து விட்டது என்கிருர் அவர். எனக்கு அப்போதே விபரம் தெரிந்திருந்தர்ல் நான் திருமணமே செய்துகொண்டிருக்க மாட்டேன். நம் நாட்டில் எல்லோரும், திருமணத்திற்குப் பிறகுதான் வாழ்க்கையே துவங்குகிறது என்று நினைக்கிரு.ர்கள். அதல்ை விளைந்த வினையைப் பார்த்தாயா?" கண்ணப்டன் பதில் சொல்ல முடியாமல் திணறினன், அவனுக்கு குடை ராட்டினத்தில் உட்கார்ந்து சுற்றுவது போலிருந்தது. - - சிங்கம் போலச் சீறிப் பாயக் கூடியவன், இன்று எப்படியோ போய் விட்டானே! அவன் பேச்சில் இருந்த கம்பீரம், அவன் குரலில் இருந்து மிடுக்கு - எல்லாமே இருந்த தடம் கூடத் தெரியாமல் அழிந்து விட்டதே?’ என்று கண்ணப்பன் மனத்துக்குள்ளேயே நினைத்துக் கொண்டான். - "நீயும் அந்த டாக்ட்ரிடம் சோதித்துக் கொண் டால் நல்லது என்று நினைக்கிறேன். முடிவு செய்ய வேண்டியது உன் உரிமை!’’ - 'எனக்கும் அதுதான் முடிவாக இருந்தால் என்ன செய்வது கொரியன்?' கண்ணப்பன் நடுக்கத்துடன் கேட்டான். - 'முடிவு அது தான் என்ருல் அதை எப்படி மாற்ற முடியும்? அதைத் தான் விதி என்றும், தலையெழுத்து