பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 என்றும் மதவாதிகள் கூறுகிருர்கள். என் தலையெழுத்து இப்படி! அதற்காக நான் சனியும் பு: த னு ம் எண்ணெய் தேய்த்துக் குளித்திருந்தால் அந்தத் தலை யெழுத்து அழிந்து போயிருக்குமா?’ கொரியன் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணப்பனின் உள்ளம் கண்ணுத்தாளேத் தேடி ஓடியது. - அப்படியால்ை அடுத்த ஞாயிற்றுக்கிழமை என் மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்து விடட்டுமா?’ தேவை இல்லை என்பது என் கருத்து. உன் மனைவிக்குத் தெரியாம்லே நீ சோதித்துக்கொள்வதுதான் உன் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு. உனக்கு ஆல் ரைட்" என்று டாக்டர் சொல்லிவிட்டால் அதற்குப் பிறகு வேண்டுமானல் உன் மனைவியைச் சோதிக்கலாம். இந்த விஷயம் உன் மனைவிக்குத் துளியும் தெரியக்கூடாது. ஏனென்ருல் பெண்கள் பிறவியில்தான் கோழைகள்: வாழ்க்கையில் முடிவெடுப்பதில் வேகமானவர்கள். தவறு யார் பக்கம் என்று யோசிக்காமலே தற்கொலேக்கும் த யா ரா கி வி டு வார் க ள், சாவது எளிது. ஆனல் சாவை நினைப்பதுதான் ப ய ங் க ர மா ன து-ன் ன் ற தத்துவங்களெல்லாம் தென்னுட்டுப் பெண்களிடம் தோற் றுப்போய்விட்டன’’ டாக்டர் கொரியன் தன் மனேவியின் அகால மரணத்தின்மூலம் பெண்களைப்பற்றி ஒரு தீர்க்க ழான ஆராய்ச்சியையே செய்து முடித்தவரை போலப் பேசினன். கிண்ணப்பன் சோதனைக்குத் தயாராளுன், சோதனைக்குப் பிறகு அந்தப் பெரிய டாக்டர் பல கேள்வி களைக் கண்ணப்பனிடம் கேட்டார். உங்களுடைய பால்ய காலத்தை எங்கே கழித்தீர்கள்?" 'கண்டியில் பத்து வருஷங்கள் இருந்தேன்!' * அங்கே உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு' - "தமிழ்ப்பணி, தேதப்பயிற்சி, மல்யுத்தம்இவைகள்தான் எனது பொழுதுபோக்குப் பணிகள்: "அந்தக் காலங்களில் நீங்கள் ஏதாவது மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டதுண்டா?’’ - ஆடஇந்தியாவில் இருந்து வந்த புகழ்பெற்ற அந்தக் குஸ்திபயில்வானிடம் நாங்கள் மல்யுத்தம் பயின் ருேம். அவர் எங்கள் உடல்வளத்திற்காக தினசரி கொஞ்