பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


25 சம் லேகியம் கொடுப்பார். அப்படியே நாங்கள் ஆறு மாதங் கன் சாப்பிட்டோம்’’. . o q- - பெரிய டாக்டர் புருவத்தை நெறித்தார். பிறகு டாக்டர் கொரியனை நிமிர்ந்து பார்த்தார். மிஸ்டர் கண்ணப்பன், அந்த லேகியம் சாப் பிட்ட பின் உங்கள் உடலில் ஏதாவது மாற்றம் தெரிந்ததா?* சதை இறுகியது. அது எங்களுக்கு மகிழ்ச்சி யைக் கொடுத்தது. உடல் பளபளத்தது. அது எங்களுக்கு ஒரு விதமான உற்சாகத்தை வழங்கியது!’’ - இதைக் கேட்டதும் பெரிய டாக்டர் உதடுகள் விரிய லேசாகச் சிரித்துக் கொண்டார். என்ன டாக்டர் நீங்களாகச் சிரித்துக் கொள் கிறீர்கள்?' கொரியன் உரிமையோடு கேட்டான். ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே மிஸ்டர் கொரியன் ’’ - கண்ணப்பன் லக்கிமேன்! இல்லையா டாக்டர்: நான் அப்படிச் சொல்லவில்லை. அப்படி இருந்தால் நான் ஏன் சிரிக்க வேண்டும்? உங்கள் ரத்தத் திற்கும், இவருடைய ரத்தத்திற்கும் ஒரு சதவிகிதம் கூட வித்தியாசம் இ ல் ல | ம ல் இருக்கிறதே! கூடப் பிறந்த சகோதரர்களுக்குக் கூட இப்படி ஒரு ஒற்றுமையைப் பார்க்க முடியாது!’ - . இதைக் கேட்டதும் கண்ணப்பனுக்கு முகமெல் லாம் வியர்த்துவிட்டது. அவன் மயக்க நிலையை அடைந்து விட்டான். -- a - * - - . . . . 'அப்படியானுல் இவனுக்கும் புத்திர பாக்கியம் இருக்காது என்கிறீர்கள்! இல்லையா டாக்டர்!’ * - ஆம்; இவரும் உன்னைப் போல் இருக்க வேண்டியவர்தான். ஆனால் இவரையாவது எச்சரிக்கை யாக இருக்கச் சொல்லுங்கள். இந்த விஷயம் காற்றுவாக்கில் கூட இவர் ம ன வி க் கு எ ட் டி வி ட க் கூட து. இதற்கு மாற்று மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்ப்டி வில்லை' பெரிய டாக்டர் ஒரு பெரிய கொலே வழக்கில் தீர்ப்புச் சொல்லுவதைப் போல் அறிவித்தார், . கோலுசு, கண்ணப்பனின் தகப்பளுர் முத்துக் கருப்பர் நிம்மதியற்றிருந்தார், ஊரார் பேச்சு அவர் நெஞ்சைத்