பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 தானுக அந்தக் கவலே கரைந்தாலொழிய அல்லது நாளுக மடிந்தாலொழிய என் கவலை தீரவே தீராது’ என்ருன் கண்ணப்பன். - கவலைகள் என்பது எல்லோர் மனத்திற்கும் பொதுவானதுதான். எப்பேர்ப்பட்ட கவலைக்கும் குறிப் பிட்ட ஆயுள் தான் உண்டு! நாள் செல்லச் செல்ல அதன் வேகம் தாளுகக் குறைந்து விடும். இரண்டு வருஷங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் திடீரென்று புகுந்த கவலே இப்போது தணிந்து விட்டது. எங்கள் குடும்பத்தில் அனைவருமே அன்று தற்கொலை செய்து கொண்டு மடிந்து விடலாம் என்றுதான் தினத்தோம். பிறகு எப்படியோ நாங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் அடைந்து விட்டோம்' என்ருன் சசி. 'சசி, இவ்வளவு நாட்களாக நீ இதை என்னிடம் சொல்லவே இல்லேயே! அது என்ன உன் குடும்பத்தையே உலுக்கிய கவலை?’’ - காணுமல் போன சுபத்ரா என்ற என் தங்கை யைப்பற்றிய கவலேதான்!' - 'இரண்டு வருஷங்களுக்கு முன் போன வளr இன்னும் திரும்பவில்லை:' - "ஆம், அவள் இறந்து விட்டாள் என்று நாங் கள் தீர்மானித்துக் கொண்டோம். என் தாயிடமும் அப் படியே சொல்லிவிட்டோம் அவள் இருக்கிருள் என்று இன்று நினைத்தாலும் என் தாயார் திடீரென்று மனம் குன்றிப் போய் விடுகிருர்கள்.' - - கண்ணப்பனுக்கு இது ஒரு அதிர்ச்சியாகத்தான் கண்ணப்பன் - அ ை, ந் திருந்த அதிர்ச்சியூைதபால் காரணின் ம ணி ச் சித் தம் கல்ேத்தது. தபால்காரன் ஒரு கடிதத்தைக் கண்ணப் பனிடம் கொடுத்தான். அது . . . . . . . கண் ணு, த் தாளி டமிருந்து வந்த கடிதம், கண்ணப்பனுக்கு அவள் மீதிருந்த கோபத் தினுல் அந்தக் கடிதத்தை நெருப்பு வைத்துக் கொளுத்திவி.

த்தான்