பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 -- என்னை மன்னித்து விடு கண்ணு! உன்னை எள் வளவு சீக்கிரத்தில் நான் லேசாக எடைபோட்டு விட்டேன். மலடி என்ற அவச் சொல்லை. நீ துடைத்துக் கொள்வதற் காகப் புருஷனை நெருப்பாற்றில் தள்ளி விட்டாயே என்று நான் உன்னைப் பற்றிப் போட்டுக் கொண்ட கணக்கு எவ்வளவு தவருகப் போய் விட்டது கண்ணு 1 என்னைச் சாவிலே இருந்து ஒரு நொடியில் காப்பாற்றிய உன்னை நான் என்றும் தல்ைகுனிய விட மாட்டேன்’ என்று தனக் குள்ளே ஏதோ தீர்மானித்துக் கொண்டவளுய் வீட்டுக்குள் ஒடி கண்ணுத்தாளுக்கு பதில் க டி த ம் எழுதினன் கண்ணப்பன், - கிண்ணப்பனிடமிருந்து யாருக்கும் கடிதம் வர வில்லையே என்று எல்லோரும் திகைத்துப் போயிருந்தார்கள். ஒரு வாரத்திற்குப் பிறகு கண்ளுத்தாளுக்கு மட்டும் அவ னிடமிருந்து கடிதம் வந்தது. - 'பிரியமுள்ள கண்ணுவுக்கு, உன் கடிதம் கிடைத் தது. அந்தக்கடிதம் என்னே மறுபிறவி எடுக்க வைத்து விட்டது. தக்க நேரத்தில் உன் கடிதம் வந்து சேர்ந்திரா விட்டால் நம் இருவருடைய வாழ்க்கையிலும் விபரீத வி3ளவுகள் ஏற்பட்டிருக்கும். - கண்ணு, கடிதத்தில் எதையும் விரிவாக எழுத GarLrడో நினைத்துக் சுருக்கமாகவே #çಸಿ கிறேன். உன்னை எல்லோருமாகச் சேர்ந்து கர்ப்பவதியாக்கி விட்டார்கள் என்று மட்டும் எனக்குப் புரிகிறது. அதுவும் ஒருவகைக்கு நல்லது தான். இனிமேல் நீ எதையும் அடித்துப் பேசி அகப்பட்டுக் கொள்ள வேண்டாம்: ஆகவே என் கண்ணு கர்ப்பவதி தான்! ஆம்; கர்ப்பவதி யாக நடித்துவிடும்படி உ ன க் கு ச் சொல்லுகிறேன். மற்றவைகளைப் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இந்தக் கூத்தினுல் மலடி என்ற கேலிப் பேச்சும் இனி உன்னைத்தீண்ட முடியாது; பிள்ளை இல்லாதவன் என்பதால் நான் என் வீட்டில் இழந்த மரியாதையையும் திருப்பிக் கொள்வேன். நாமே பெற்ருல் தான பிள்ளே? கண்ணு ஒரு முறை நீ சொன்னயே - குடும்பம் என்ருல் ஏத்ாவ்து ரகசியம் இருக்கவேண்டும் என்று ! அதைக் காப்பாற்ற வேண்டி ய்து இன்று முத்ல் நம் வீட்டுப் பொறுப்பு. - இப்படிக்கு உன் கணவன் கண்ணப்பன்." - கண்ணுத்தாளுக்கு இந்தக்கடிதம் துப்பறியும் கதை இப்து போல் இருந்தது. கடிதத்தை மறைத்துக் கொண்டு அறைக்குள் ஓடினுள் ; - маг