பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


39 பொழுது போகாத நேரங்களில் புத்தகம் படிப்பதைப் போல் அவள் வயலின் வாசித்துக் கொண்டே இருப்பாள். - ஒருநாள் அவளுக்கு திடீரென்று திருவனந்தபுரத் திலிருந்து ஒரு இண்டர்வியூ வந்தது. மறுநாளே அவள் திருவனந்தபுரத்துக்குப் புறப்பட ஆயத்தமாள்ை. அவளு டைய அண்ணன் சசிகுமார் சுபத்ராவை திருவனந்தபுரத் திற்கு அனுப்பி வைத்தான். சுபத்ரா பகல் நேரத்தில் திருவ னந்தபுரம் வந்து சேர்ந்தாள். அவள் வந்ததும் வராதது. மாக இண்டர்வியூக்குக் கிளம்பினுள். சுபத்ரா, திருவ னந்தபுரத்திற்குப் புதியவளாக, வெளியூரே போயிராத வகுளியாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றினுள், !

  • டேவிட், !