பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 ராசாக்கிளி சொன்னபோது சின்னக் குழந்தை வைர்க் கடுக்கனைத் தண்ணிரில் எறிந்துவிட்டதைப் போல சசி திகைத்துவிட்டான். ... " # - என்ன தம்பி இப்படி பார்க்கிறே?’’ அவளைத்தான் நான் தேடி வந்தேன்; ஆனல் அவள் ப ற ந் து வி ட் டா ள். அவள் கெட்டுப்போய் விட்டாளா?’’ - இதைக் கேட்டு ராசாக்கிளி பலமாகச் சிரித் தான். அது பழைய காலத்துப் பாதுஷாக்களின் சிரிப் பைப்போல சுவர்களில் மோதி எதிரொலித்தது. என்னத் தம்பி இப்படிக் கேக்கிறே! கழுதைகள் காணுமல்போன குட்டிச்சுவர்களில் பாக்கணும்; காவடிகள் காஞ்மல்போஞ் குன்றக்குடியிலே தேடணும்; அதுமாதிரித் தான் இந்த மாளிகையும். கெட்டுப்பேர்ன பெண்கள் இங்கே வருவாங்க இல்லாட்டா கெட்டுப்போக விரும்புற பெண்கள் இங்கே வருவாங்க! இங்கே வந்திங்கன்ன இர ண்டு வகையானவர்களையும் சந்திக்கலாம். இதைக் கேட்டதும் சசிக்குத் தலை சுற்றியது. , சுபத்ரா முறிந்த பாலாகிக் கெட்டுப்போய் eØÎl ol_ rr (36mTrr?'” - , . . . . " - - - இருக்காது; அப்படியால்ை அவள் ஏன் இங்கிருந்து ஓடவேண்டும்? நெய்யில் பால் மறைந்து கிடப்பது உண்மையாளுல் செத்துப்போன பால்தான் நெய்யாகிறது என்பதும் உண்மைதானே! ஆகையால் என் தங்கை நெய்யாவதற்காக ஒடிப்போயிருக்கலாம் அல்லவா?’’ இந்த மனப்போராட்டத்துடன் சசி அந்த மாளிகையை விட்டு வெளியேறினன். - 'கண்ணு!’ "அத்தான்’’ 'இதோ புத்தகம் ஒரு கர் ப் ப ஸ்திரீக்கு என் னென்ன அ கு றி க ள் " . . . . . . . . c. , - " .ெ த ல் ல ர் ம் இந் த ப் புத்தகத்தில் இருக்கின்றன. நீ இன்தப்படித்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். சிலர்ே வர்ழ்க்கை முழுதும்