பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 மேற்ற ஏற்பாடுகளெல்லாம் செய்து விட்டீர் கவரா ? ? - 'என்ன ஏற்பாடு ?...... ஒ கோ, அதைக் கேட் கிருயா ??? - . . . . - - இருவரும் புதிய தம்பதிகளைப் போல் பேசிக் கொண்டார்கள். - - - 'ஏன் கண்ணு, நீ உன் விருப்பத்தை எனக்குச் சொல்ல வில்லையே!... உனக்குப் பையன் வேண்டுமா, பெண் வேண்டுமா ??? * 。 - ; : % "அடேயப்பா, நினைத்ததைப் பிறக்க வைக்கும் விஞ்ஞானியைப் போல் கேட்கிநீ:ே 3 * * . . - - 'உன்னைப் பொருத்த வரையில் நான் ஒரு விஞ் ஞானி தான் கண்ணு! நீ சிரித்துக் கொண்டே வாழ வேண்டும்; நான் அதைக் கண்டு ரசித்துக் கொண்டே பொழுதைப் போக்க வேண்டும். இப்போது நர்ன் இறங்கி யிருப்பது அந்த ஆராய்ச்சியில்தான்' அத்தான்! ’’ 'உன் உள்ளம் மென்மையானது; மிகவும் துணுக்கமானது. அதனுல்தான் உனது கவலைகளை அகற்ற பின்னலை அவிழ்ப்பது போல நான் நிதானமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்' . - *

  • ' எல்லாம் என்க்காகத்தான் செய்தீர்களாக் கும்! உங்களுக்கும் சேர்த்துத்தான்ே?’’

அது என்னவோ உண்மைதான்! ஊரார் முன்னே நானும் தலை நிமிர்ந்து நடப்பேன் அல்லவா!' இப்பவே கோட்டை கட்டாதீர்கள். எல்லாம் மங்களமாக முடியட்டும்!” * - 'இனி ஒன்றும் பயமில்லை. எல்லாவற்றையும் டாக்டர் கொரியனுக்கு ஒளிவில்லாமல் எழுதி விட்டேன். என்னைப்போலவோ, அல்லது உன்னைப்போல் மூக்கும் விழியுமாகவோ விக்ரகம் போல் ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து கொடு என்று எழுதியிருக்கிறேன்' - தைமாதம் பத்தாம் தேதி வாக்கில் எனக்கு பிரசவமாகலாம் என்று அத்தைக்கு எழுதியிருக்கிறேன். அதை அனுசரித்து நாம் ஏற்பாடு செய்யவேண்டும்’ 'குறித்த நேரத்தில் உனக்குப் பிரசவமாகும்; பயப்பட்ாதே!' என்று கொஞ்சலாகச் சொல்லிவிட்டு கண்ணப்பன் திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டான். அவன் போய்க் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சசிகுமார் வந்தான், -