பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


53 'தலைவர் எங்கே??? 'அவர் திருவனந்தபுரம் போயிருக்கிருர்! என்ன விசேஷம் உண்டா சசி?’’ - • , இரண்டு வருஷத்திற்கு முன் காணுமல் போன என் தங்கை சுபத்ராவிடமிருந்து கடிதம் விந்திருக்கிறது: அது சம்பந்தமாக தலைவரை யோசனை கேட்க வந்தேன்’’. "அப்படியா, ரொம்பவும் நல்லது சசி உங்கள் Yಹಿ அப்பாவும் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார் களே ! 'இல்லை! சுபத்ரா இறந்துவிட்டதாக எண்ணி ஒருவாறு அவர்கள் க வ லே ைய மறந்திருந்தார்கள். இப்போது அவள் திரும்பியது அவர்களே வாட்டி வதைக் கிறது. ’’ - - - - - 'இது என்ன வேடிக்கை சசி காணுமல் போன மகள் திரும்பிவந்ததில் என்ன சங்கடம்? ரத்தபர்சம் கூடவா உன் பெற்ருேர்களுக்கு இல்லாமல் போய் விட்ட து?’’ இல்லை சிஸ்டர்! எனக்கு அதை வெளிக்காம் டிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறதே!’’

  • * G7l hunfr சொல்லு: என்னிடம் சொல்லுவதற்கு உனக்குக் கூச்சம் வரலாமா? என்ன நடந்தது சசி?’’.

சசி, தலே கவிழ்ந்தபடி சட்டைப் பைக்குள்ளி ருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினன். அது சுபத்ரா எழுதிய கடிதம். - - கண்ணுத்தாள் மனதுக்குள்ளேயே கடிதத்தைப் படித்துப் பார்த்தாள். அவள் முகம் கறுத்தது. - - எதிரே நின்ற சசி, பத்து நாட்கள் பட்டினி கிடந்தவனைப் போல் சேர்ர்ந்து போயிருந்தான். . கண்ணுவால் அவனுக்குச் சமாதானம் சொல்லத் தெரியவில்லை. கையிலிருந்த ண்ணுடிப் பாத்திரம் தரை யில் விழுந்து நொறுங்கி விட்ட தைப் போன்ற உணர்வு சசிக்கு! எந்த விஷயத்தையும் ரகசியமாக வைத்துக் கொண் டால் குடும்பம் தப்பித்துக் கொள்ளும் என்ற புத்தி தியை சசிக்கு எப்படிச்சொல்வது என்ற மனக்குழப்பம்கண்ணுவுக்கு! உலகில் இரண்டு பெண்களைத் தான் நல்லவர் கள் என்று சொல்லுவார்கள். ஒருத்தி செத்துப் போன வள் இன்ைெருத்தி காளுமல் போனவள். இதில் சுபத்ரா