பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. இந்தக் கோயில் இந்து அறநிலயத் துறைக்குத் கட்டுப்பட்ட்தென்ருலும், சிவகங்கை சமஸ்தானத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்கி வந்தது. . இந்தத் தெய்வத்திற்கும் நின்றய அணிமணிகள் உண்டு வைக்ாசி விசாகம் புகழ் பெற்றது. விசாகத் திருவிழாவை நாட்டுக் கோட்டை வம்சத்தார் தங்களுக்குக் கிடைத்தி தேசீய்த் திருவிழாவாக எண்ணி வீட்டுக்கு வீடு விருந்து வைத்து ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள். t இந்த ஊரில் கூரை வீடுகளைவிட கெட்டியான மச்சு வீடுகளே அதிகம். பெரும்பாலானவர்களுக்கு வெளி நாட்டு வியாபாரம். சிலருக்கு பர்மாவிலே வட்டிக்கடைன் வேறு சிலருக்கு சிங்கப்பூரிலே ஜவுளிக்கடை, மிகுதிப் பேருக்கு சுமித்ரா, ஜாவா பகுதிகளில் கமிஷன் கடைகள். நாளடைவில் பர்மா சுதந்திரம் அடைந்தது. பர்மாவின் எழுச்சி, அங்கு வாழ்ந்த தமிழர்களின் தொழி லுக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக அமைந்து விட்டது. அதனால் பர்மா தமிழர்கள் வாழ்க்கையில் நொடித்துப் போஞர்கள். பர்ம்ா பணம் இந்தியாவிற்கு அனுப்புவது தடை செய்யப்பட்டது. 3. - இதல்ை தமிழ் நாட்டிலுள்ள சிங்கப்பூர் கடைக்காரர்கள் வாழ்விழந்த பர்மாக் கடைக்காரர்களைச் ஏளனமாகக் க ரு தி ளு ர் க ள், சிங்கப்பூர் கடைக் காரர்கள் கை ஓங்கியது. மேலும் மேலும் அவர்கள் சொத்துக்களே வாங்கிக் கொண்டே வந்தார்கள். அதற்கு நேர்மாருக பர்மாக்கடைக்காரர்கள் குடியிருந்த வீடுகளையே இடித்து விற்கத் தலைப்பட்டார்கள். மிகவும் கஷ்டப்பட்டு ப்ர்மாவில்ே இருந்து கொண்டுவந்த சித்திர வ்ேலேப்பாடு களுடன் கட்டப்பட்ட வண்ண வண்ண தேக்குமர உத்திரிங் களைக் கொண்ட வீடுகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்து விட்டன. சிங்கப்பூர் கடைக்காரர்கள் மவிவாக அவை களை வாங்கி புதிய மோஸ்தரில் வீடுகளைக் கட்டிஞர்கள் : புதிய கார்கள் வீட்டுக்கு வீடு நின்றன. பாவம், பர்மாக் கடைக்காரர்கள் பல்லுப் போன பழைய காலத்துப் பந்தயக் குதிரைகளைப் போல மனமொடிந்து போளுர்கள். தாங்கள் பர்மாவில் இருந்தோம், வாழ்ந்தோம் என்பதற்கு அடிை யாளமாக அவர்கள் தங்கள் கைகளில் ஒரு பவள வேரையும், காலில் மரக்கட்டைச் செருப்பையும் தான் அணிந்திருந் தார்கள். - ...-- - ஒரு காலத்தில் ரங்கோன் மொகல் ரோட்டில் மூன்றடுக்கு மாளிகையில் வாழ்ந்தவர்கள் இன்று கோயிலுர ரில் அதே கல்மண்டபத்தில், மேல்துண்டைச் சுற்றித்தலையணை யாக் கி ைவ த் து க் கொண் டு தாங்கிக்கொண் டிருந்தார்கள், ! - * * -