பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எந்த மாமனர் காலத்தில் கண்ணப்பனுக் வலிய வலிய தே; ಕ್ಲಿ' கொடு ஆ g எந்த மாமனர் ஒரு காலத்தில் மகள் கண்ணுவுக்கு வெள்ளி யிலும், வெண் கல்த்திலும் வண்டி வண்டியாகப் பாத்தி ரங்களை அனுப்பிவைத்தாரோ அந்த மாமனர் இன்று விடியற் காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சிய்ைப் பல்லில் வைத்துத் தேய்த்துக் கெர்ண்டு முகட்டையே பார்த்துக் கொண்டிருப்பது கண்ணப்பணி விாட்டத்தான் செய்தது. - கிண்ணப்பன் குடும்பத்திற்கு முத்தவன். அவன் தான் தலைமகன்.ஒரு குடும்பத்தில் முத்தவ்னுக்கே குழப்பம்