பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - அவள் விழித்திருந்தான்்

"அப்படியா?" என்று வியந்துபோனான் சாயிராம்.

"பின்னே...அவ எங்கூட சினிமாவுக்கு வந்திருக்கிரு. எம் பொண்டாட்டி பிரசவத்துக்குப் போனப்ப சாப்பாடு போட் டிருக்கிறா அப் அவ கையைக்கூடப் பிடிச்சுப்பார்த்தேன்.' விஷயம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.

ஊர்க்காரன் ஆயிற்றே என்று இரண்டு வேளைகள் சாட்பாடு.போட்டாள். பட்டப்ப வெளியில் போயிருந்த சமயங்களில் கொல்லையில் மரம் செடி கொடிகளுடன் உட் கார்ந்திருந்தாள்.

"என்ன இப்படி வெளியே உக்காந்துண்டு? ஆனந்தமா ஊஞ்சல்லே உக்காந்து ஆடமாட்டியோ"

"வாண்டாம்...அதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்லை" துட முடியுமா?"

நர்மதாவுக்கு எரிச்சலாக இருந்தது. தன் அம்மாவின் மீது கோபமாக வந்தது. - -

F

'வாயை வச்சுண்டு பேசாம இருக்கமாட்டா..."

பட்டப்பா வெளியே இருந்து வந்ததும், 'என்ன சார்! நர்மதா இளைச்சிருக்கா?' என்று கேட்டான்.

'ஆதான்் தெரியல. ஊருக்கு வேனா போயிட்டு வான்னு சொல்றேன். கேக்கலை'

'என்ணோட அனுப்புங்கோ'

'பேஷா...எல்லாத்துக்கும் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்தாச்சு. அவதான்் இப்படி இருக்கா.”

'எனக்கு ஊர்லே எ ன் ன வச்சிருக்கு? நீங்க கிளம்பிப் போங்க எப்ப வரணும்னு அவசியம் ஏற்படறதோ அப்ப வரேன்."

சாயிராம் கிளம்பிப் போய்விட்டான். o 'நாய் ஜன்மங்கள். ஏன்தான்் இப்படி கிடந்து அலைய றதுகளோ தெரியலே."