பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 79

நர்மதா திடுக்கிட்டு அவளை ஏறிட்டுப்பார்த்தாள். அவள் இவளைக் கவனிக்காமல் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

"நான் போயிட்டு வரேன்.' 'அப்பப்ப வந்துண்டு போயிண்டிரு."

'பார்ப்போம்'

இருவரிடமும் முதலில் இருந்த நட்பின் ஆழம் குறைந்து ஏனே தானோவென்றே பேச்சு நடந்தது.

மாலை வந்தது. விளக்கேற்றியாயிற்று. வாசலுக்கும் உள்ளுக்குமாகப் பலதடவைகள் அலைந்தாள். இரவும் வந்தது தனியாக அவ்வளவு .பெரிய வீட்டில் இருக்கவே பயமாக இருந்தது.

மறுநாள். அதற்க்கடுத்த நாள். நாலு நாளைக்குமேல் ஆயிற்று. பூரணியைத் தேடிப்போனாள்.

'என்ன நர்மதா இப்படி இளைச்சுப்போயிட்டே. பட்டப்பா எங்கே காணோம்.

'நாலு நாளுக்குமேலே ஆச்சு. ஒரு தகவலும் தெரியலை'

'நான் வந்தன்னைக்கு பை நிறைய சலவைத் துணியாபளிச் _சனுஎடுத்துண்டு கிளம்பிப்போனாரே. எங்கேயாவது ஊருக்குப் போறாராக்கும்னு பாத் த்தேன். நாலு நாளாய்த் தனியாவா இருந்தே. நீ ரொம்பவும் மாறிப்பே யிட்டே. மனசைவிட்டு எங்கிட்டே இப்பவெல்லாம் பேசறதில்லை...வர தில்லை'

'பேசறதுக்கு எ ன் ன இருக்கு? நான வாழ்கையிேலே தோற்றுப்போனவ. ஆனால், ஒரு நிர்ணயத்தோடு அதில் எதிர் நீச்சல்போட்டு ஒழுங்கா வாழ நினைக்கிறேன். அவர்தான்்என்னை_அடிக்கடி 'உன் இஷ்டம் போல யாகூட வேளு இருக் நான் ஒண்ணும் கண்டுக்க மாட்டேன் நான் உதவா. கரைன்னு தெரிஞ்சப்ப, உன்னை அடக்கி வைக்க எனக்கு _உரிமையில்லன்னு' பேசிண்டிருக் கார். உங்காத்தக்காரர் மேலேகூட_அவருக்குசந்தேகம். ஊரிலே சாயிராம்னு ஒருத்தர். அவர் இங்கேயே என்னைத்தேடி.ண்டு வந்துட்டார். அவர் மேலேயும் சந்தேகம். நான்தான்் இதிலெல்லாம் எனக்கு இருந்த ஆசை எப்போதோ போயிடுத்து. இப்ப நான் இந்த _உம்புக்கு பிரதானம் கொடுக்கலை. சுத்தமா இருக்க நினைச்சு