பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 8 *

கல்லாகச் சமைந்து உட்கார்ந்திருந்தாள் அவள் வெகுநேரம். தாபால்காரர் பதினோரு மணிக்குக் கடிதம் கொண்டு வந்து கொடுத்தா. ஒரு மணிவரை அந்தக் கடிதத்தையே திருப்பித் இருப்பிப் படித்தாள். பிறகு எந்த ஊரிலிருந்து வந்திருக் கிறது என்று வரின் மேல் முத்திரையைக் கவனித்தாள். அழி ந்த்னிலையில் சந்கராபுரோ, காபூரோ எதுவுமே சரியா

கத் தெரியாதபடி எழுத்துக்கள் காணப்பட்டன -

வெங்குலட்சுமி ந்ன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். |- உழைத்து உழைத்து .ஓடாகிப்போன உடம்பு சுகம் இன்ன கென்று அறியாத மன்ம். சுகமாக மகளின் வீட்டில் இரண்டொரு மாதங்களாகத் தூங்கியிருப்பதில் மிகவும் சந்தோஷப் பட்டாள். வி த விதமாகச் சமைத்தாள். தேங்காயைப் பறிக்கச் சொன்னாள். நெற்களஞ்சியத்தில் நெல் நிரம்பி வழி வகைப் பார்த்து மகிழ்ந்தாள். பெண் இப்படி இருக்கிறாளே என்று அவளுக்குத்தோணவில்லை

ஊரை விட்டு ஒடிப்போனா அவ என்ன பண்ணுவாள்? இத்தவ சொத்தையும் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை."

இதைக்கேட்டு பூரணி அதிசயித்தாள். ஊரிலே அவளுடைய_ சிநேகிதி ஒருத்தி பால்யத்தில் விதவையானபோது துக்கம் கேட்கவந்த ஒரு அம்மாள், 'வெறுமனே அழுதுண்டி ருக்காதே. கொஞ்சமாவா வச்சுட்டுப் போயிருக்கான்? மூணு லட்சமாமே தங்கம் போல இரண்டு குழந்தைகள் இருக்கு ஹ_ _ என்று வெகு அழகாக துக்கம் விசாரித்தாள்.

இதெல்லாம் உலகத்தில் சகஜம் என்பது போல பூரணி சிரிக்கபடி போய்விட்டாள். #

"இத்தனை சொத்தயையும் கட்டி ஆள தன்னால் முடியாது. அம்மாவுக்கு வயசாகி விட்டது. அதோடு கங்கம்மாவின் காசை எடுத்து என் அண்ணனுக்கும், அவ ன் மனைவிக்கும் கொடுப்பது காம விரோதம். இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்!

மறுபடியும் அவள் பல மாதங்களுக்கு அப்புறம் பாலுவைத் தேடிப் போனாள் கடிதத்தைக் காட்டினாள். பாலு நெகிழ்ந்து போனான் தான்் எத்தனை அற்பமானவன் என்று யோசித் தான்் பட்டப்பாவால் ஆளமுடியாத பெண்ணே தான்் அனுபவித்துவிட வேண்டும் எனறு தீவிரம் கொண்டிருந்தது அவன் நெஞ்சை அறுத்தது. அவனா ஆண்மையற்றவன்? உண்ை யில் அவன்தான்் நல்ல ஆண்மகன். மனைவியைப் பலர் முன்