பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
121ஆண்: காலம் வருவ தென்று? காயும் கனிவ தென்று?
கண்கள் மலர்வ தென்று?இன்பம் வளர்வ தென்று?

பெண்: ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையா!
பார்க்கும் பார்வையிலே நோக்கம் புரியலையா?
                                                
(மூங்கில்)


அழகு நிலா-1962


இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலாமருத-7