பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137


பெண்: ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும்
இப்படிப் புடிச்சு ஆட்டுது!
இருந்த இருப்பெ நடந்த நடப்பெ
மறக்க வச்சு வாட்டுது!


ஆயிரம் ரூபாய்-1964
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா

மருத-8