பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
140
இருவரும் : அதை எண்ணி யெண்ணி-இந்த
ஏழையின் மனம்
இன்பக் கனவு காணுதே!
தென்றலடிக்குது! என்னை மயக்குது !
தேனமுதே இந்த வேளையிலே!
சுகம் எங்கே?-1954
இசை : எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: K. R. ராமசாமி & ஜிக்கி