பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
142


கவிதா : வருவ தெல்லாம் வரட்டும்!
தருவ தெல்லாம் தரட்டும்!
லீலா : வாழ்க்கை மட்டும் நம்கையில் இல்லையடி!- அது
மனிதருக்கே புலப்படாத எல்லையடி!
(பார்க்க)


கவிதா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: ஜமுனாராணி & குழுவினர்