பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
171


பித்துப் பிடிக்கும் முன்னே-இந்த
பேதை படுந்துயரை-என்
அத்தானிடத்தில் சொல்லி-அழைத்தே
வந்திட மாட்டீர்களா?
பொன்னித்திருநாள்-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா