பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
200


என் உறவை நான் மறவேன்!
எது ஆன போதிலும் ஆகட்டுமே!
நன்றி மறவாத நல்ல மனம் போதும்!
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்.(கண்)


நினைத்ததை முடிப்பவன்-1975


இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்