பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
215
கள்ளரை நல்லவரைப் போல அதுகாட்டும்!
கண்ணியம் உள்ளவரைக் கூட அது வாட்டும்!
என்னாளும் அதைத் தேடு!
உன் சொந்தமாக்கிப் போடு!
உன் எண்ணம்போல இன்பவாழ்வு வந்து சேருமே!


பொன்னு விளையும் பூமி-1959
இசை: ரெட்டி