பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
260


எளக்காரமாகவே பணக்காரர் ஏழைக்கு
இடுகின்ற செல்லப் பெயர் பிளாட்பாரம்! எவர்
எது சொன்ன போதிலும் அஞ்சாமல் கடமையை
எப்பொழுதும் செய்யுமிந்த பிளாட்பாரம்!
தேடி வந்த செல்வம்-1958
இசை : T. G. லிங்கப்பா
பாடியவர்: S. C. கிருஷ்ணன்