பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
270

உள்ளம் உருவம் : குழந்தை : உள்ளம் குழந்தை : உருவம் : குழந்தை : உருவம் உள்ளம் உள்ளம் உருவம் : 270

ஏ மனிதா! எங்கே ஒடுகிறாய்?. 虏

எங்கே ஒடுகிறாய்? வறுமை இருளால் வழி தடுமாறி மதிமயங்கி குருடனைப் போலே! எங்கே ஒடுகிறாய்? வறுமையின் உருவம்! பூமிக்கு பாரம்! வாழ்ந்தென்ன சாரம்! தீராவி சாரம்! (எங்கே அப்பா) ஊழ்வினைப் பயனை வென்றதாரடா? உன் நிழல் உன்னை பிரிந்திடுமோடா? (பிள்ளை யாரப்பா) மண்ணில் பிறந்த மனித பொம்மை நாம் மண்ணுடன் மண்ணாய் கலப்போம் ஒரு நாள் (பூஜை செய்யனும் அப்பா) நாளும் கிழமையும் நலிந்தவர்க் கேது? நலம் பெற உலகில் மரணமே தோது? வாழ்வதற்கே தான் பிறந்தாய் உலகில்: வாழ்வ தெவ்விதம் எந்தன் நிலையில்? - பொறுமை வேண்டும்: பொறுத்தது போதும்: