பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
277சாந்தி:பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணமில்லையா?அந்த

மணத்தைப் போல் உன்மனசுக்குள்ளே நானில்லையா?
நேருமாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா? உன்
நேரிலேதான் நானிருக்கேன் தெரியலையா?
குங்குமச் சிமிழும் கோபுரவிளக்கும்
தங்கக் கலசமும் தாமரைப் பூவும்
இங்கே......இங்கே......நான் இங்கே!


பொன்னான வாழ்வு-1967


இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: T. M. செளந்தரராஜன் & ராஜேஸ்வரி