பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/296

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
296

296 சேகர் : கன்னிப் பெண்களின் கண்ணைக் கவ்வும்: கங்கணக் காப்பைப் பாரு!-இந்த கங்கணக் காப்பைப் பாரு! ஜக்கன்: இது கையில் ஏறினா கல்யாண மாப்பிள்ளை வீடு தேடி வருவாரு!-உன் வீடு தேடி வருவாரு! ஆசை-1956, இசை : T R, լյirլյ լյոր பாடியவர்கள்: N. S. கிருஷ்ணன், A. M. ராஜா