பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/301

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
301



       நைனா-லாபமா-நஷ்டமா? 
       இதனால்-லாபமா-நஷ்டமா? 
   இடிச்சுத் தள்ள ஏகப்பட்ட செலவு ஆகும் போது 
   இருப்ப தெல்லாம் கறைஞ்சு போகும்
                                லாபமேமிலேது? 
   சம்பளமும் வாங்கிக் கிட்டு கிம்பளமும் பெத்துக் 
                                            கிட்டு 
   சட்ட திட்டம் போடும் அதிகாரிங்க-தம்மைத் 
   தள்ளிப் போட்டேன் வேலை விட்டு நானுங்க
                                          -இனி 
   சம்பளமும் மிச்சம் பல வம்புகளும் மிச்சம்-நம்ப 
   சனங்களுக்கும் இல்லை ஏதும் சங்கடம்-மனசில் 
   சந்தோஷம் தன்னாலே பொங்கிடும்-
      நைனா-லாபமா-நஷ்டமா?
      இதனால்-லாபமா-நஷ்டமா?
                                       சதாரம்-1956

இசை: G. ராமநாதன்