பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/302

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
302

302. சின்ன மீனைப் போட்டா தான்.பெரிய மீனைப் புடிக்கலாம். சில்லரையை விட்டாத்தான்-பெருந் தொகையை எடுக்கலாம். (சின்ன). கண்ணும் கண்ணும் சேர்ந்தாத்தான் to - - காதல் பாடம் படிக்கலாம்: காலம் நேரம் வந்தாத்தான் . ● காரியத்தை முடிக்கலாம். (சின்ன) அதட்டிப் பேசும் திறமிருந்தா எதிரி வாயை அடக்கலாம்!" உருட்டும் புரட்டும் தெரிஞ்சிருந்தா 治 * - உலகத்தையே ஏய்க்கலாம்!" குதர்க்க புத்தி இருந்தாத்தான் 豪 ... குறுக்கு வழியில் போகலாம்!" குள்ள நரி குணமிருந்தா எதிலும் ஜெயிக்கலாம்- (சின்ன) வெள்ளை சள்ளை இருந்தாத்தான் கள்ளத்தனத்தை மறைக்கலாம்!" நல்லவர் போல் நடிச்சாத் தான் கொள்ளையிட்டுக் குவிக்கலாம்!' பல்லைக் காட்டத் தெரிஞ்சாத்தான் பக்குவமாப் பொழைக்கலாம்: கல்லு மனசு படைச் சிருந்தா - .. அடுத்துக் கெடுக்கலாம்! (சின்ன): தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை-1959 இசை : K. V. மகாதேவன் பாடியவர்: ஜமுனராணி