பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
303

3.03. அரே நம்பள்கி சொல்றதெ நிம்பள்கி கேட்டுக்கோ ! தம்பிடிக்கி தம்பிடி வட்டியும் போட்டுக்கோ ஸர்தானா-அது இல்லாம ஈட்டிக்காரன் தர்வானா ? யாஹீம் யாஹீம் யாஹீம் ! சம்பள்தே வாங்கிக்கிணு ஜல்சா ஏன் செய்யிறான் ? பொம்பளங்கே ஊட்டுமேலே பொங்கி அயப் பண்ணுறான் ஸர்தானா f-虚 போவுறதும் நல்ல வயிதானா ? காசுக்கு ஆசெப்பட்டு ரேசுக்கு போவுறான் ! கையிலே உள்ளதை உட்டுப் போட்டு சாவ்றான் ஸர்தானா-நீ காசாயம் கட்டிக்கினா விடுவானா?