பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/305

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
305     305

தோழிகள்: ஆஹா ஹா.....

    மாமா மாமா பன்னாடெ ! 
    வாங்கி வாயேன் பொன்னாடெ 
    வரவு மட்டும் பொண்ணோடெ !
    செலவு எல்லாம் ஒன்னோடெ !

ஜீவா : மாமா ! மாமா ! மோகனா : மாமா ! மாமா ! ஜீவா : ஆமாஞ்சாமி காரியம் முடிச்சி

     அனுப்பி வைக்கிறோம் 
     கையோட !

தோழிகன் : சீமான் ஒனக்கு வரிசுை வம்மெ

     சாமான் தாறோம் பையோடெ ! 
     கோமாளிக்கும் கோமாளி ஏ 
     குலுக்கி மினுக்கும் ஏமாளி ! 
     வரவு மட்டும் பொண்ணோடெ
     செலவு எல்லாம் ஒன்னோடெ

ஜீவா : கத்தியெடுத்தாலே

     சத்தமில்லாமலே 

தோழிகள் :பத்துப் பதினஞ்சு கத்திரிப்

     பிஞ்சுகளெ!

ஜீவா :பாஞ்சு பாஞ்சு வீரன் நீயும்

     பதுங்கி ஒதுங்கி நறுக்குவே !

தோழிகள் :ஆஞ்சு ஒஞ்சு அசந்து போயி

    விழுந்து எழுந்து பொறுக்குவே !