பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/306

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
306


  ஜீவா :   செத்துக்கிடக்கிற கட்டு விரியனை
எட்டியிருந்தே நொறுக்குவே !

 தோழிகள் : புத்தியிருக்குது கூஜா தூக்க ! 
        பித்துயிருக்குது ராஜாவாக 
        வரவுமட்டும் பொண்ணோடெ
        செலவு எல்லாம் ஒன்னோடெ!
  மோகனா : மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான்
        மண்ணாங்கட்டி மாப்பிளே !
  ஜீவா  :  சாப்பிட்டுப் பிட்டு ஏப்பம் விட்டு 
        நல்லாத் துரங்குவே தோப்பிலே ! 
        கூப்பிடும் போது கொறட்டை விடுவே!
                       பொண்ணு
        கூப்பிடும் போது கொறட்டை விடுவே ! 
        ஆப்பிட்டுக்கிட்டு அவதிப்படுவே !


        பெற்ற மகனை விற்ற அன்னை-1958
   
 இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி