பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/308

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
308


தோற்றத்தில் துறவிபோல் வெளிவேஷம் போடுவாங்க!
கூட்டத்தில் பெண்களை குறிப்பாகத் தேடு வாங்க!
ஏமாற்றும் ஆசாமி நொடியிலே
ஏமாளியாவானே முடிவிலே-உய் ...
திலகம்-1960
இசை : சுதர்சனம்
பாடியவர் : ஜமுனா ராணி