பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
309


              309


 ரதி     :  பம் பம் பம் பம் சிக் பம்
 மன்மதன்  :  பம் பம் பம் பம் சிக் பம்
 கோரஸ்  : காலையில் ராஜா ஆனாராம்
         மாலையில் கூாஜா ஆனாரம்
 ரதி     :  பாலும் தேனும் கசப்
         பாகத் தோணு தென்று 
         காலை வேளையிலே சொன்னாராம்!
 ரதி     : கூழுக்காக பல்லைக்
         காட்டிக் கொண்டு-இவர்
         மாலை வேளையிலே நிண்ணாராம் !
                            (காலையில்)
         போனாராம் யானையைப் போலே 
         பொல்லாத வேளையினாலே !
         வந்தாராம் பூனையைப் போலே !   
         சிந்தையில் ஆணவம் கொண்டதன் பலனாலே 
                         
                            (காலையில்)
 ரதி     : நாலும் மூணும்-இனி 
         ஏழு இல்லை-அது 
         ஆறு என்று-இவர் சொன்னாராம்