பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
310

310
ரதி
தாளம் போட்டுத்- தலை
ஆட்ட ஊரில் ஒரு
ஆளும் இல்லை என்று கண்டாராம் !
(காலையில்)
--மன்மதன்: முட்டாளைத் தலைவனும் ஆக்கி
மூளைக்கு மதிப்பையும் போக்கி
எட்டாத கோட்டையைத் தாக்கி
ஏட்டினில் தன் புகழ் சேர்த்திடப்
பார்த்தாராம் ! (காலையில்)
தலை கொடுத்தான் தம்பி. 1959
- இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர் : S. C, கிருஷ்ண ன்
ஜமுனாராணி