பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
311

311
--கழுகுமலை : கூஜா ....... கூஜா ........கூஜா ....
கூஜா......கூஜா....... கூஜா......ஏய்
கூஜா தூக்கி உடல் வளர்த்து
ராஜா போலே நடை நடக்கும். (கூஜா)
'மணி
ஓய்!.... வானா... மூனா.... கானா... ஒய்
வானா... மூனா.. கானா
மூனாத் தனத்தை மறைக்க வைக்க
முதலாளியைக் காக்கா புடிக்கும் (வானா) -
நாக்கை அடக்கு காக்கா புடிப்பவன்
நானில்லேடா கூஜா-உன்போல்
நடிகையின் பின்னே சுத்தித் திரியும்
அடிமைப் பசங்க தாண்டா கூஜா (கூஜா)

  • மணி

ஷோக்குப் பண்ணப்ராடு கணக்கு
ஜோடிப்பதிலே ராஜா-பணத்தை
சுரண்டும் உங்க விஷய மெல்லாம்
தெரியும் எனக்கு பேஷா - {வானா)
(கெஜல்)
கழுகுமலை: ராஜாத்தி போல் வாழ்ந்த நட்சத்திரங்கள்
உன்னைப் போல்-கூஜா- பசங்களாலே' . .
- நாசமாய்ப் போனதுண்டு . - -