பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/312

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
312

மணி கழுகுமலை: இசை : பாடியவர் : (பாட்டு) - குடியைக் கெடுக்கும் கூஜா-கோள் சொல்லித் திரியும் கூஜா-கும்மாளம் போடும் கூஜா மானம் கொஞ்சம் இல்லாத கூஜா- (கூஜா) (கெஜல்) தேசத்தில் எத்தனையோ சிறப்பான கம்பெனிகள் உனைப் போல் மேனேஜர் அமைந்ததினால் காணாமல் போனதுண்டு - (பாட்டு) முட்டை அடிக்கிறதும் நீங்க-பணத்தை மூட்டை அடிக்கிறதும் நீங்க- கம்பெனி மூடு விழா செய்யறதும் நீங்க சேட்டைகள் பண்ணுறதும் நீங்க பொம்பளையைத் தேடியலையறதும் நீங்க-நீங்க ... - (வானா) பகட்டித் திரியிதடா கூஜா-முதலாளி பக்கத்திலே ஒரு வகை கூஜா பாடுபவர் ஆடுபவர் பின்னே-எங்கு பார்த்தாலும் கூஜா. கூஜா. கூஜா (கூஜா) மாங்கல்யம்-1954 K. V. மகாதேவன் S. C. கிருஷ்ணன் & சீர்காழி கோவிந்தராஜன்