பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அ. மருதகாசி-பாடல்கள்.pdf

ஐம்பது ஆண்டுகள் திரையுலகின் அத்தனை

விஷயங்களும் இவர் கையில்!

மதிக்கப்பட வேண்டிய

மறக்க முடியாத மனிதர்!

வயதால் எனக்குச் சிறியவர் தான்!

ஆனால் மனத்தாலும் குணத்தாலும்!

மலையாய் உயர்ந்துள்ள

இந்த ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு

எனது நன்றியைக் கூறி

வணங்குகிறேன்.


அ. மருதகாசி