பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஷெல்லி

சுதந்திரம்

I

வாழ்வு மாறலாம், ஆனல் மறைய முடியாது ; கம்பிக்கை மங்கலாம், ஆனல் மரிக்க முடியாது உண்மை ஒளியலாம், ஆனல் ஜொலிக்கவே
செய்யும் ; அன்பு மறுக்கலாம், ஆனல் வாவே செய்யும் !

II


சுதந்திரம், வாழ்வுக்கு ஒளி தராவிடின், நம்பிக்கைக்கு ஆனந்தம் நல்காவிடின், உண்மைக்கு ஞானம் உதவாவிடின், அன்புக்கு ஆற்றல் அளிக்காவிடின்,

III


நம்பிக்கை போய் ஏக்கம் பெருகி வாழ்வு கல்லறையாக மாறிவிடும் ; உண்மை புனிதமான பொய் யாகிவிடும் ; காதல் காமம் ஆகிவிடும் !