பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

complain

94

compound



complain (v) - குறைகூறு, வருந்திக்கூறு, முறையிடு, குற்றங்கூறு. Complainant - குற்றஞ்சாட்டுபவர்.Complaint (n) - குற்றங்கூறல்,வருத்தம்,நோய்,முறையீடு.
complaisant (a) - இணக்க வணக்கமுள்ள, மகிழ்விக்கும். complaisance (n).
complement (n) - நிரப்புப்பகுதி, நிறைவுறுப்பு. complementary angle - நிரப்பு கோணம். (40 கோணத்தின் நிரப்பு கோணம் 50, 15க்கு 75)
complete (v) - நிறைவாக்கு,முழுமையாக்கு, முடிவு செய், (a)- நிறைவான, முடிந்த. completion(n) - நிறைவு,முழுமை.completeness (n)
complex (n) - சிக்கல்,கலவை.complex Sentence - கலவை வாக்கியம்.complexity (n) - சிக்கல் நிலை.
complexion (n)- நிறம்,பொதுப் பண்பு, நிலை.
compliance (n) - பணிவு,கீழ்ப் படித்தல், இசைவு.Compliant (a).
complicate (v) - சிக்கலாக்கு.complicated (a) -சிக்கலான.complication (n) - சிக்கல்.
complicity(n- குற்றத்தில் பொறுப்பு,உடந்தை, பங்குடைமை
compliment (n) - பாராட்டு,வாழ்த்து.with best compliments - நல் வாழ்த்துகளுடன். (v) வாழ்த்துக் கூறு, பாராட்டு. complimentary (a) - பாராட்டும்,வாழ்த்தும்.complimentary ticket-இலவசச் சீட்டு.


comply (v) - இசை, இணங்கு.Compliance (n) -இணக்கம்.
component (n) -பகுதி,பகுதியுறுப்பு. (a) பகுதியாகவுள்ள.
comport (v) - குறிப்பிட்ட வகையில் நட. Comportment (n) - குறிப்பிட்ட நடத்தை.
compose (v) - எழுது,அமை,கட்டுப்படுத்து, அமைதிப்படுத்து, அச்சுக் கோப்பு செய். compositor (n) - அச்சு கோப்பவர். Composed(a) - அடங்கிய,அமைதியான.Composedly (adv) - composer (n) - இசையமைப்பாளர்.
composite (n) -பல்பொருள் கலவை (a) - பல் பொருள் சேர்ந்த.composite family - தும்பைக் குடும்பம் (தாவரம்).
composition (n)-இயைபு,படைப்பு, புனைவு, கட்டுரை, ஆக்குநிலை, செய்பொருள்.
compos mentis (a)- அறிவுள்ள.
compost (n) - மட்கு உரம்(v) -மட்கச் செய்.
composure (n) - உளவமைதி.
compound (n) - கூட்டுப் பொருள்,சேர்மம், கூட்டுச் சொல், வேலிக்குட்பட்ட இடம், வளா கம், மதிலகம். compound fracture -கூட்டு முறிவு. Compound interest - கூட்டு வட்டி. compound sentence - கூட்டு வாக்கியம்.Compound wall - மதில் சுவர். (V)- கல, வேதி, தீங் கிழை, அடை, ஒப்பந்தம் செய். compounder (n) - கலப்பவர்.