பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

concentrate

96

concordat



Concentrate (V) - ஒருமுகப்படுத்து,ஒரு சமயம் செய், ஒரிடத்தில் சேர், வலுக்கூட்டு. (கரைசல்) (n) - கரைசல், concentrated (a) - அடர். concentrated acid - அடர்காடி, செறிவான. Concentration (n) - ஒருமுகப் படுத்தல், அடர்வாக்கல். conentration camp - தனிமைப் படுத்தி வைக்கும் பாசறை (சிறை).
concentric (a) - ஒரே மைய,பொதுமைய Concentric circle - பொதுமைய வட்டம்.
Concept (n) - கருத்து. Conceptual (a)-கருத்துத் தழுவிய.Conception (n)- கருத்துறல்.
concern (n) - அக்கறை, கவலை, நிறுமம், தொழில், பங்கு. (v) - அக்கறை கொள், கவலைப் படு,தொடர்பு கொள்.Concerned (a) கவலையுள்ள பொறுத்தவரை. Concerning - பற்றி.
concert (v) - ஏற்பாடு செய், பலருடன் சேர்ந்து திட்டமிடு.(n) - இசைநிகழ்ச்சி. concertgoer - இசை நிகழ்ச்சிக்குச் செல்பவர்.concerted (a) - கூடி ஒழுங்கு செய்யும்.
concertina (n)- ஒருவகை இசைக் கருவி. concertina (v) - மடி,சப்பையாகு (ஊர்தி)
concerto (n) - ஒருவரோ,இருவரோ இசைப்பதற்குரிய இசை,

Concession (n) - சலுகை,விலைக்குறைப்பு. concessionary (a) - சலுகைக் குரிய. Concessionaire (n) - சலுகையாளர்.
Conch (n)- சங்கு. Conchology -சங்கியல்
Conciliate (v) - இணக்கப்படுத்து,Conciliation (n) - இணக்கப் படுத்தல். conciliation measures -இணக்கப்படுத்தும் நடவடிக்கைகள். Conciliatory (a) - இணக்கப்படுத்தும்.
Concise (a) - சுருக்கமான.Concisely (adv) conciseness (n).
conclave (n) - தனிப்பட்ட கூட்டம் (தேர்ந்தெடுக்க).
conclude (V) - முடி,முடிவுக்குவா, செய் (ஒப்பந்தம்), முடிவு செய்.conclusion (n)- முடிவு. conclusive (a) -முடிந்த. Conclusively (adv), concluding address - முடிவுரை.
concoct (V) - வாடி,பல பொருள்களைச் சேர்த்து ஆக்கு, புனை. concoction (n) - புனை சுருட்டு, வடிபொருள்.
concomitant (a) -உடன் நிகழ்.(n) - உடன் நிகழ் பொருள்.
concord (n) − உடன்படிக்கை,இசைவு.
concordance (n) -பொருத்தம்(நூல்), சொல் ஒப்பீட்டு ஆராய்ச்சி.concordant (a) - ஒத்த
Concordat (n)-ஒப்பந்தம்,உடன்பாடு, (நாடுகள்).