பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

conductor

98

confiscation



Conductor (n) - நடத்துநர்,கடத்தி.conductress (n) - நடத்துநி.Conductor rail - கடத்து இருப்புத்தடம் (மின்சாரம்),
Conduit (n) - கடத்து குழாய்,கால்வாய்.
cone (v) - கூம்பு (v) - கூம்புகளாகப் பிரி.
confab (n) - நட்புரையாடல்.Confection (n) - Confectioner (n) - இனிப்புப் பொருள் விற்பவர். confectionery (n)- இனிப்புப் பொருள், (மிட்டாய்) செய்தல்; இனிப்புப் பொருள்கள்.
Confederacy (n) - நாடுகள் பெருங்கூட்டு. the Confederacy - பெருங்கூட்டு நாடுகள். Confederate - ஒப்பந்தத்தால் இணையும், சேரும். Confederate (n) - பெருங்கூட்டு நாடு களை ஆதரிப்பவர். Confederate States - பெருங்கூட்டு நாடுகள். confederate (v) - பெருங்கூட்டில் சேர். Confederation (n) - பெருங்கூட்டு(அமைப்பு). Confer (v) - கலந் துரையாடு, அளி(பட்டம்).
conferment (n) - பட்டமளித்தல்,சிறப்பளித்தல்.
conference (n) - கூட்டம்,மாநாடு.press conference - செய்தியாள்ர் கூட்டம். provincial conference - மாநில மாநாடு.


connfess (v) - உண்மை என ஒப்புக் கொள் (குற்றம்). பாவ மன்னிப்பு பெறு. Confessedly (adv) - Confession (n) - குற்றத்தை ஒப்புக் கொள்ளல், மன்னிப்பு பெறல். confessional (n) மன்னிப்பு பெறும் இடம். confessor (n)- பாவச் செயலை ஒப்புக்கொள்பவர்,ஒப்புக்கொள்வதை ஏற்கும் சமயகுரு.
confide (v) - முழு நம்பிக்கை வை, பிறர் கண்காணிப்பில் வை. Confident (n) - நம்பிக்கைக்குரியவர். Confidence (n) -நம்பிக்கை confident, confidential-நம்பகமான, மந்தணம். confidentially (adv).
configuration (n) - வெளியுருவம், உருவமைப்பு .Configure (v) - குறிப்பிட்ட நோக்கத்திற்காக அமை.
confine (v) -வரம்புக்குட்படுத்து,அடைத்துவை. confines (n) - எல்லைப்புறம்.confinement (n) - பிள்ளைப்பேறு, சிறை வைத்தல்.
confirm (v) உறுதிசெய், வலியுறுத்து. Confirmation (n) - உறுதி செய்தல்.confirmatory (a).
confiscate (v) - பறிமுதல் செய்.
confiscation (n) - பறிமுதல் செய்தல்.