பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

conifer

100

consanguinity



conifer (n) - கூம்புவிதைமரம்,தேவதாரு மரம். Coniferous (a) - கூம்புகள் கொண்ட
Conjecture (V) - உய்த்தறி.(n) - உய்த்தறிதல்.Conjectural (a).
Conjoin (v) - ஒன்று சேர்.Conjoint (a) - ஒன்று சேர்ந்த. conjointly (adv).
conjugal (a) - கணவன் மனைவிக்குரிய, இல்லறம் சார். Conjugally (adv) conjugal relationship - கணவன் மனைவிஉறவு.
Conjugate (v) - வினை வடிவங்களைக் காட்டு. conjugation (n) - வினைவடிவங் காட்டல், புணர்ச்சி.
Conjunction (n) - இணைப்புச் சொல் (உம்). நிகழ்ச்சிச் சேர்க்கை, கலத்தல். conjunctive (a)- இணைக்கும், சேர்க்கும். (n)-இணைப்புச் சொல்.
conjunctivitis (n) - விழி வெண்படல அழற்சி.
conjuncture (n) - நிகழ்ச்சிக் கோவை.
conjure (v)- மாயம் செய், பசப்பி இணங்குமாறு செய்,மிக வேண்டிக் கொள். conjuration (n) - மாயம் செய்தல், தந்திரம் செய்தல், பசப்பல்.conjurer(n) - மாயவித்தை செய்பவர். conjuring (a) - மாயவித்தை செய்யும்.


conk (v) வேலை செய்வதை நிறுத்து (எந்திரம்), உறங்கு, மயங்கு, இற.
Connect (V) - இணை,தொடர்புபடுத்து, மாறித் தொடர்புகொள்(வண்டி). Connecting rod - இணைப்புக் கோல். connection (n)- இணைப்பு தொடர்பு. Connection - உறவினர்.
connective (a) - இணைக்கும். connective tissue -இணைப்புத்திசு.(n)-இணைப்புச்சொல்.
conning tower (n)- உயர் கூண்டு (நீர்மூழ்கிக் கப்பல் சூழ் நோக்கு ஆடி).
connive (v) - கண்டும் காணாதது போலிரு. (தீய செயல்), உடந்தையாக இரு. connivancе (n) - புறக்கணிப்பு.Conniving (a) -தீங்கிழைக்கும்.
connoisseur (n) - சுவைப்பண்பறிஞர், நுண்திற அறிஞர்.
connote (v) - குறி,தெரிவி. connotatiọn (n) - குறித்தல்.
connubial (a) - இல்லறம் சார், கணவன் மனைவிக்குரிய, பா.conjugal.
conquer (v) - வெற்றி பெறு,அடை, தடையை வெல், conqueror (n) - வெற்றி கொள்பவர். conquest (n) - வெற்றி(போர்),ஒன்றை அடைதல்.
consanguinity (n) - அணிமைக் குருதியுறவு. மணத் தொடர்புக்குத் தகா உறவு.consanguine (a).